‘‘2023-ம் ஆண்டின் சிறந்த நடிகராக கவின் இருப்பார்…’’ ‘டாடா’ பட விழாவில் நாயகனை பாராட்டிய இயக்குனர்

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘பிக்பாஸ் புகழ்’ கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10-ந்தேதி வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாசென்னையில் … Continue reading ‘‘2023-ம் ஆண்டின் சிறந்த நடிகராக கவின் இருப்பார்…’’ ‘டாடா’ பட விழாவில் நாயகனை பாராட்டிய இயக்குனர்